பொத்துவில் பிரதேசத்தில் 2017 இல் ஐந்து பேர் சட்டத்தரணிகளாக சத்தியபிரமாணம்.

[caption id="attachment_5532" align="alignleft" width="127"] APM.MAHEER[/caption]

[caption id="attachment_5533" align="alignright" width="122"] CM.FAIZAL[/caption]

இம்மாதம் 25, 26 ,27, திகதிகளில் நடைபெறவுள்ள சட்டத்தரணிகளுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வில் பொத்துவிலை சேர்ந்த இரண்டு பெண்கள் உட்பட ஜந்து பேர் சட்டத்தரணிகளாக ( Attorney at law)   சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளனர்.

இந்நிகழ்வானது பிரதம நீதியரசர் கே.ஸ்ரீரிபவன் மற்றும் ஏனைய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் முன்னிலையில் கொழும்பு -12 ல் யில் அமைந்துள்ள உயர் நீதிமன்ற கட்டிடத்தொகுதியில் ( Supreme court complex) நடைபெறவுள்ளது.

சத்தியப்பிரமாணம் செய்யவுள்ள சட்டத்தரணிகள் விபரம்.

1.அயாத்துப்பிச்சை முகம்மது மாஹிர்.

2.காதர் முகைதீன் பைசால் முகைதீன்

3.சாஹுல் ஹமீட் முகம்மட் அப்துல் காதர்

4.மீராமுகைதீன் முசாஜிதா

5.முஸ்தபா சமீரா

இவர்களில் பொத்துவில் இன்டெலெக்சுவல் சொசைட்டியில்( Pottuvil Intellectual Society) உயர்பீட உறுப்பினர்களாக அங்கம் வகிக்கும் APM.மாஹிர் , CM.பைசால் முகைடீன் ஆகியோரும், அதேபோல் ஏனையோரும் தாம் கற்ற பாடசாலைக்கும், ஊருக்கும், தான் சார்ந்த சமுகத்துக்கும் நாட்டிற்கும் நட்பிரஜைகளாக வரவேன்டுமென்று பொத்துவில் மக்கள் சார்பாக பொத்துவில் இன்டெலெக்சுவல் சொசைட்டி (Pottuvil Intellectual Society) அமைப்பானது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது.

தகவல்- MJM. முபாஸிர்