இதோ வெளிவந்துவிட்டது!! பொத்துவில் N.M ஹலீம் எழுதிய "காதல் சொல்லடி" பாடல்!

kadal solladi vedioபொத்துவில் மக்கள் சார்பாக எமது மண்ணின் இளம் கலைஞனை வாழ்த்துவதில் பொத்துவில்.நெற் பெருமிதம் கொள்கிறது.

வாழ்த்துக்கள் ஹலீம்.

Track: Kathal Soladi

Lyrics : Pottuvil: N.M.Haleem

Singer: Nusaik Nisar

Music : Tharshanan

DOP : Dineshanth