அருட்கவிஞர் யுவன் நினைவு ஆய்வரங்கு நிகழ்ச்சி நிரல்

seai ini 4எதிர்வரும் 27ம் திகதி மைன்ட் அப் மன்றத்தினால் பொத்துவில் பிரதேசத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன.

இந்நிகழ்வுகளில் நமது ஊரின் பிரபல அருட்கவிஞர் யுவன் நினைவு ஆய்வரங்கு நிகழ்வு இடம்பெறவுள்ளதுடன் நமது பொத்துவில் ஊரின் நால்வரின் 4 ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டு கருத்துப்பகிர்வுகள் இடம் பெற இருக்கின்றன.

அரங்கு 1

'தலைப்பு: ஈழத்து கவிதை இலக்கியமும், கவிஞர் யுவன் எம் ஏ. கபூரின் கவிதைகளும்'

கட்டுரையாளர்: என். முஹம்மட் ஜௌபர்

தலைமை: எம்.எஸ். எம். றிபாய்

கருத்துரை: கலையன்பன் எஸ். எம் அப்துல் அஸீஸ்

அரங்கு 2

ஆய்வுக் கட்டுரையின் தலைப்பு : 'கவிதைத்துறையின் வளர்ச்சியும், ஈழத்து மரபுக்கவிதையின் இன்றைய நிலையும்' 

கட்டுரையாளர்: எம்.ஏ.தாஜஹான்

தலைமை : மாஸ்டர் ஏ.எல்ஏ. முஹம்மட்

கருத்துரை: த.கோபாலகிருஸ்ணன்

அரங்கு 3

தலைப்பு : பொத்துவிலின் எதிர்காலமும். மனித வள மேம்பாட்டின் தேவையும்

கட்டுரையாளர்: எம்.ஏ.எல். அலிமுத்தீன்

தலைமை: என்.எம்.முஸர்ரத்

கருத்துரை: சட்டத்தரனி எஸ்.ஏ.அகமட் முனாசுதீன்

அரங்கு 4

தலைப்பு ; மாற்று மருத்துவங்களும் நபிவழி மருத்துவம் கூறும் ஆரோக்கிய வாழ்வுக்கான உணவுப்பழக்கங்களும்.

கட்டுரையாளர்: ஏ.எம்.முஹம்மது மன்சூர்

தலைமை: எம்.எம். முஹைதீன்

கருத்துரை: எஸ்.எம்.எம். நஸீர்

இந்நிகழ்வில் நீங்களும் கலந்து கொண்டு பயன்பெற அன்புடன் அழைக்கிறோம்.

திகதி- 27 .12. 2015

நேரம்- 9.06 AM

இடம்- பொத்துவில் மெதடிஸ்ட் மிஸன் வித்தியாலயம்